இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்

Good Morning Friday Quotes In Tamil

இந்த பதிவில் “இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்” காணலாம்.

  • இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்
  • வெள்ளிக்கிழமை காலை வணக்கம்
  • காலை வணக்கம் வெள்ளிக்கிழமை
  • Good Morning Friday Quotes In Tamil

வெள்ளிக்கிழமை காலை வணக்கம்

1.உண்மை இல்லாத உறவுகளுடன்
ஒட்டியிருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது.
இனிய காலை வணக்கம்.!

2. எல்லோரையும் அனுசரித்தவாறே
செல்லுங்கள்..
வாழ்வை நேசியுங்கள்
நாம் வாழப்போவது
சில காலம் தான்.!
இனிய காலை வணக்கம்.!

3. தேவையற்ற இடங்களில் அதிகம் பேசாதே..
தேவையான இடங்களில் பேசாமல் இருக்காதே..
இரண்டும் ஆபத்தானது.
இனிய காலை வணக்கம்.!

4. வியர்வை துளிகள் உயர்வை
நோக்கியே செல்ல வைக்கும்.
இனிய காலை வணக்கம்.!

5. நிறைய சிரித்து பார் கஷ்டங்கள்
குறைந்து விடும்..
கொஞ்சம் சிந்தித்து பார்
கஷ்டங்கள் மறைந்து விடும்.!
இனிய காலை வணக்கம்.!

6. அன்று வயதை பார்த்து வந்தது..
இன்று வசதியை பார்த்து தான்
வருகிறது மரியாதை.!
இனிய காலை வணக்கம்.!

7. நாம் ஒவ்வொரு நிலையிலும்
தடுமாறாமல் நிலைத்து
நிற்க வேண்டுமென்றால்
உணர்ச்சி வசப்படும் போது
கண்ணீரையும் கோபப்படும் போது
வார்த்தைகளையும்..
உதவிக்கு அழைக்காமல்
இருந்தால் போதும்.!
இனிய காலை வணக்கம்.!

8. விடியல் என்பது கிழக்கில் அல்ல..
நம் உழைப்பில் இருக்கிறது.
இனிய காலை வணக்கம்.!

9. விழிகளை திறந்து பார் ஒளி கிடைக்கும்..
எழுந்து நடந்து பார் வழி பிறக்கும்..
தேடிப்பார் உனக்கு வேண்டியது கிடைக்கும்.
இனிய காலை வணக்கம்.!

10. தேவையற்ற நினைவுகளை
மனதில் கொண்டு குழப்பமான
சூழ்நிலையில் இருப்பதை விட..
எதையும் யோசிக்காமல் தெளிவான
மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்.
இனிய காலை வணக்கம்.!

11. தன் தவறை உணராதவர்களை
திருத்தி விடலாம்..
அதை நியாயப்படுத்துபவர்களை
ஒருபோதும் திருத்த முடியாது.
இனிய காலை வணக்கம்.!

Good Morning Friday Quotes In Tamil

12. உண்மையா தான் சொல்கிறேன்
என்ற வார்த்தை வெளிவரும் போதே
ஒருவர் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்
என்று புரிந்து கொள்ளலாம்.
இனிய காலை வணக்கம்.!

13. எண்ணிக்கையில் உயர்ந்ததெல்லாம்
உயர்வு அல்ல..
எண்ணத்தில் உயர்ந்ததே உயர்வு.
இனிய காலை வணக்கம்.!

14. சரியாக வாழ கற்றுக் கொடுக்கிற..
ஒவ்வொரு வலியும் மிகச்சிறந்த
ஆசானே.!
இனிய காலை வணக்கம்.!

15. ஒரு மனிதனை அழகாக காட்டுவது
அவனது நிறமோ பணமோ அல்ல..
குணம் மட்டும் தான்.!
இனிய காலை வணக்கம்.!

16. இன்பமும் துன்பமும் நிரந்தரமில்லை..
என்பதை மனதில் நினைத்து
வாழ்ந்தாலே சங்கடங்கள்..
சற்று தள்ளியே நிற்கும்.
இனிய காலை வணக்கம்.!

17. பாதைகள் எப்போதும் வெற்றியை
தீர்மானிப்பதில்லை..
ஆங்கே நீங்கள் எடுக்கும்
முயற்சி தான் உங்களின் வெற்றியை
தீர்மானிக்கும்.
இனிய காலை வணக்கம்.!

18. தனித்து போராடுங்கள்,
தனிமையில் தான் உங்கள் பலம்
உங்களுக்கு தெரியும்.
இனிய காலை வணக்கம்.!

19. மற்றவர்கள் உன்னை மதிக்க
வேண்டுமானால்..
உன் செயல்களை நேர்மையாக்கு..
சிந்தனையைச் சீராக்கு.
இனிய காலை வணக்கம்.!

20. தோல்வி கற்றுக் கொடுத்த பாடங்களே
வெற்றியின் புத்தகத்தில்
இடம் பெற்றிருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

21. தவறாகி விடுமோ என்ற
எண்ணம் தான் பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது.!
இனிய காலை வணக்கம்.!

22. இரு பக்கமும் விசாரித்து விட்டு
ஒரு முடிவுக்கு வாருங்கள்..
காரணம் இல்லாமல் உங்கள்
மனக்கூண்டில் பிறரை
குற்றவாளி ஆக்காதீர்கள்.!
இனிய காலை வணக்கம்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

காலை வணக்கம் வியாழக்கிழமை

இனிய காலை வணக்கம் கவிதை