க வரிசை சொற்கள்

ka varisai words in tamil

உயிர் எழுத்துக்களில் முதன்மை எழுத்து ‘அ’ என்பதைப் போல உயிர்மெய் எழுத்துக்களில் முதலாவது எழுத்து ‘க’ என்பதாகும்.

குழந்தைகள் மிக எளிமையாக கற்றுக்கொள்வதற்கும் பிற மொழி இனத்தவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும் போதும் நிச்சயமாக இந்த பதிவு அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம்.

க வரிசை சொற்கள்

கண்கடவுள்
கல்கன்னம்
கரிகறுப்பு
கனிகசப்பு
கறிகவிதை
கதவுகடை
கம்பிகல்வி
கரடிகங்காரு
கடுகுகம்பளம்
கயிறுகடிகாரம்
கணினிகண்ணாடி
களிறுகதிரவன்
கம்புகற்றாழை
கருகணக்கு
கதிர்கத்தரிக்காய்
கயல்கடைசி
கடல்கண்டுபிடி
கட்சிகருணை
கலைகல்வி
கசிவுகளை
கப்பல்கதை
கழுகுகவலை
கடிதம்கடமை
கட்டம்கத்தி
கட்டடம்கடன்

ka varisai words in tamil

கனம்கலந்து
கனிவுகரண்டி
கபடிகடந்து
கலப்பைகலயம்
கற்பூரம்கல்லணை
கரைகறையான்
கறைகருவறை
கலைகசகசா
கருமைகர்ஜனை
கரம்கசாயம்
கருவிகடப்பாறை
கழுதைகண்டனம்
கவிஞன்கட்டாயம்
கனவுகதம்பம்
கட்டைகன்னடம்
கழுத்துகண்ணியம்
கண்ணீர்கலப்படம்
கட்டில்கலகலப்பு
கரும்புகட்டுப்பாடு
கவனம்கறிவேப்பிலை
கலகம்கரும்பலகை
கருத்துகட்டுமரம்
களைப்புகருப்பட்டி
கமலம்கட்டெறும்பு
கடைதல்கள்ளிச்செடி

ka words in tamil

கத்தரிக்கோல்கச்சைதீவு
கம்பர்கலங்கரை
கடகம்கரப்பான்பூச்சி
கணையம்கருநீலம்
கன்னிகனி
கம்மல்களிமண்
கண்டம்கதி
கனடாகடற்கரை
கற்பித்தல்கந்தல்
கலைஞர்கயம்
கற்றல்கங்காணி
கலக்கம்கழை
களஞ்சியம்கண்கானி
கட்டுக்கோப்புகதிர்
கயல்கதிரவன்
கணிதம்கன்று
கள்கள்வன்
கள்ளம்கல்லறை
கணுகண்மை
கட்டுகதைகள்
கஞ்சன்கண்ணன்
கர்ணன்கந்தன்
கர்வம்கசப்பு
கத்பியூட்டர்கண்ணூறு
கடப்பாறை கற்பு
You May Also Like :
ஆ வரிசை சொற்கள்
அ வரிசை சொற்கள்