இனிய காலை வணக்கம் சனிக்கிழமை

Saturday Good Morning Quotes In Tamil

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் சனிக்கிழமை” காணலாம்.

காலை வணக்கம் சனிக்கிழமை

1.எதையும் எதிர்பார்த்து ஏமாந்து
போகாதீர்கள்..
உழைப்பை உறுதிப்படுத்துங்கள்..
உயர்வு நிச்சயம் வரும்..
உழைப்பை நம்பி உயிரோடு வாழுங்கள்
அதுதான் கௌரவம்.
இனிய காலை வணக்கம்.!

2. உழைப்புக்கு பலன் மெதுவாய்
கிடைத்தாலும் அது என்றும்
உயர்வாய் தான் பேசப்படும்.
இனிய காலை வணக்கம்.!

3. யாரோ ஒருவர் யாரோ ஒருவரை
நினைவுபடுத்துவர்..
உருவத்திலோ அல்லது உணர்விலோ.
இனிய காலை வணக்கம்.!

4. தோல்வியும் சோர்வடைய வேண்டும்..
உன் சோர்வடையாத முயற்சி கண்டு.
இனிய காலை வணக்கம்.!

5. வலிகளை கடந்து வந்துதான்
வானில் சிறகடித்து பறக்கிறது
வண்ணத்து பூச்சி.
இனிய காலை வணக்கம்.!

6. பணம் உலகை கவரும்..
அழகு உள்ளதை கவரும்..
வார்த்தைகள் மனிதரை கவரும்..
இரக்கம் ஒன்றே கடவுளை கவரும்.
இனிய காலை வணக்கம்.!

7. உங்கள் பெருமைக்காக எதையும்
செய்யாதீர்கள்..
உங்கள் மன திருப்திக்காகவும்
மன நிறைவிற்காகவும்
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்..
வெற்றி நிச்சயம்.
இனிய காலை வணக்கம்.!

8. ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை
புண்படுத்திக் கொள்வதை விட..
அனைத்தும் நமக்கான படிப்பினை
என்று எடுத்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

9. வாழ்வில் உங்களை தூக்கி
எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்..
அவர்கள் தான் உங்களை
உயர செய்தவர்கள்.
இனிய காலை வணக்கம்.!

10. முயற்சிகள் முக்கியம் தான்..
ஆனால் முயற்சிகள்
எங்கு செலுத்த வேண்டும் என்று
தெரிந்து கொள்வது அதைவிட
முக்கியம்.
இனிய காலை வணக்கம்.!

11. கவலைகள் நாளைய துயரங்களை
அழைப்பதில்லை..
இன்றைய வலிமையை
அழித்து விடும்.
இனிய காலை வணக்கம்.!

12. தட்டில் சிதறிய சோற்று
பருக்கை தானே என்று எண்ணாதே..
எறும்பு ஒன்றுக்கு
அது ஒருநாள் உணவு.!
இனிய காலை வணக்கம்.!

13. யாரோ தவற விட்டதை..
யாரோ பூர்த்தி செய்து கொண்டிருக்கும்
செயலுக்கு பெயர்தான் வாழ்க்கை.
இனிய காலை வணக்கம்.!

14. ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின்
குறை பளிச்சென்று தெரிகிறது..
ஆனால் அவரவரின் குறைகள் தான்
மங்கலாக கூட தெரிவதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

15. நட்பும் ஒரு வகையான மரம் தான்..
நீ உண்மையாக இருந்தால்
மட்டுமே நிழல் தரும்.
இனிய காலை வணக்கம்.!

Saturday Good Morning Quotes In Tamil

16. உன்னிடம் தீவிர நம்பிக்கை
இருக்குமானால்..
நீ மனமுருகி தேடும் பொருள்
உமக்கு கிடைக்கும்.
இனிய காலை வணக்கம்.!

17. வெற்றி எளிதானதே..
சரியான வழியில்..
சரியான நேரத்தில் செய்தால்.
இனிய காலை வணக்கம்.!

18. வாழ்வில் முதல் அடியை எடுத்து
வைக்கத் தேவை நம்பிக்கை..
முதல் அடி பல வெற்றிப் படிகளுக்கு
உங்களை அழைத்துச் செல்லும்.
இனிய காலை வணக்கம்.!

19. எல்லோரையும் சந்தோஷப்படுத்த
நினைக்காதே அது கஷ்டம்..
எல்லோரிடமும் சந்தோஷமாக
பழகுவது சுலபம்.
இனிய காலை வணக்கம்.!

20. தினமும் ஆசைகளை அடுக்காதே..
அடுக்கிய ஆசைகள் அதிகமானால்
ஒருநாள் சரிந்து விழும்.
இனிய காலை வணக்கம்.!

21. வெல்வது முக்கியமில்லை..
போராடுவதே முக்கியம்.
இனிய காலை வணக்கம்.!

22. சாக்கு போக்குகளையும்
காரணங்களையும் விட
உனது விருப்பமும் உழைப்பும்
பெரியதாகும் போது வெற்றி பிறக்கிறது.
இனிய காலை வணக்கம்.!

23. நீங்கள் எதை செய்தாலும்
உங்கள் மனதிற்கு நேர்மையாக
நடந்து கொள்ளுங்கள்.
இனிய காலை வணக்கம்.!

24. நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
எல்லாவற்றையும் மாற்ற முடியாது..
எதையும் எதிர்நோக்கா விடின்
மாற்றங்களே இருக்காது.
இனிய காலை வணக்கம்.!

25. வாழ்ந்தே ஆக வேண்டும்
என்று முடிவு எடுங்கள்..
உங்கள் துன்பம் தூசியாய்
பறந்து விடும்.
இனிய காலை வணக்கம்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்

காலை வணக்கம் தத்துவங்கள்