ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler Quotes in Tamil

Hitler Quotes in Tamil

இந்த பதிவு ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler Quotes in Tamil பற்றியது. வரலாற்றில் ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதனுக்கு அழிக்க முடியாத ஒரு இடம் உண்டு.

ஒரு தனி மனிதனின் மிகப் பெரிய ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் ஹிட்லர். அவரின் இந்த (ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler Quotes in Tamil) நமக்கு சிறந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler Quotes in Tamil

இந்த உலகமே உன்னை திரும்பி
பார்க்க வேண்டுமானால் நீ
யாரையும் திரும்பி பார்க்காதே.

அடக்க முடியாத கோபத்தைக்
கட்டி வை.. காலம் உன்னிடம்
வரும் அப்போது ஒருவனையும்
விடாது கருவரு.!

வெற்றி பெறுவது எப்படி
என்பதை விட தோல்வி
அடைந்தது எப்படி என்று
யோசித்து பார் இலகுவில்
வெற்றி பெறுவாய்.

முயற்சி எதுவும் சாத்தியமில்லை
ஆனாலும் எல்லாமே
சாத்தியம் தான்.

கோபத்தோடு உற்று
நோக்கினேன் யார் என்னை
தோற்கடித்தது என்று..?
புரிந்து கொண்டேன் அந்த
கோபம் தான் என்னை
தோற்கடித்தது என்று.

மடையனுடன் விவாதம்
செய்யாதே மற்றவர்கள்
உங்கள் இருவரையும்
பிரித்தறிவத்தில்
தவறிழைத்து விடலாம்.

தோல்வி அடைந்தவன்
புன்னகை செய்தால்
வெற்றி பெற்றவன்
வெற்றியின் சுவையை
இழக்கிறான்.

ஒரு மனிதன் அவன் தாய்
மரணிக்கும் வரை
குழந்தையாகவே இருக்கிறான்.
அவள் மரணித்த அடுத்த
நொடியே அவன்
முதுமையடைந்து விடுகின்றான்.

இழப்பதற்கு இனி எதுவும்
இல்லை என்ற மனிதனுடன்
மோதி வெல்வது என்பது
கடினமான காரியம்.

நீ நண்பனாக இரு..
உனக்கு நண்பன்
இருக்க வேண்டும் என்று
ஆசை கொள்ளாதே..!

மற்றவர்கள் பின்னால்
இருந்து உன்னை
விமர்சித்தால் நீ
நினைத்துக் கொள்..
நீ அவர்களுக்கு முன்னால்
இருக்கிறாய் என்று.

உனது மனைவியின்
ரசனையில் நீ குறை
காணாதே..! ஏனென்றால்
உன்னையும் அவள் தான்
தெரிவு செய்தாள்.

நீ உன் எதிரியை விரும்பும்
போது அவனது அற்பதனத்தை
உணர்ந்து கொள்கிறாய்.

நாம் எல்லோரும் நிலவைப்
போன்றவர்கள்.. அதற்கு
இருளான ஒரு
பக்கமும் உண்டு.

வெற்றி என்பது
புத்திசாலிகளுக்கு
சொந்தமானது அல்ல..
அது முன்னேற துடிக்கும்
உழைப்பாளிக்கும்
தன்னம்பிக்கை
கொண்டவர்களுக்குமே
சொந்தம்.

முடிவெடுப்பதற்கு முன்
ஆயிரம் முறை
வேண்டுமானாலும் சிந்தியுங்கள்
ஆனால் தொடங்கிய பின்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
பின் வாங்க கூடாது.

நீ நடந்து போக பாதை
இல்லை என்று கவலை
கொள்ளாதே.. நீ நடந்தால்
அதுவே ஒரு பாதை தான்.

இழந்த இடத்தைப் பிடித்துக்
கொள்ளலாம்.. ஆனால் இழந்த
நேரம் மற்றும் காலத்தை ஒரு
போதும் பிடிக்க முடியாது.

புகழை மறந்தாலும் நீ பட்ட
அவமானங்களை மறந்து விடாதே..
அது நீ இன்னொரு முறை
அவமானப்படாமல்
காப்பாற்றும்.

எதிர்பார்க்கும் போது
கிடைக்காத வெற்றி பிறகு
எத்தனை முறை கிடைத்தாலும்
அது தோல்வி தான்.

நீங்கள் வெற்றி பெற்றால்
அதைப் பற்றி யாருக்கும்
விளக்க வேண்டியதில்லை..
ஆனால் நீங்கள் தோல்வி
அடைந்தால் அதைப் பற்றி
விளக்க நீங்கள் அங்கு
இருக்க கூடாது.

மேலும்