நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்

இந்த தொகுப்பு “நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்” பற்றியது.

  • அன்பு நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை நண்பன்
  • பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் நண்பன்
  • இனிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை

நண்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள்

நம்ம சந்தோஷம் மட்டுமே
தெரிந்த நட்பை விட நம்ம
கஷ்டங்களை சொல்லாமலே
தெரிந்து ஆறுதலாக இருக்கும்
நட்பே சிறந்தது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

இரு உடலுக்குள்
ஒரு உயிர்  நட்பு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

என் வாழ்க்கையின்
விலைமதிக்க முடியாத
பொக்கிஷம் என்பது
என் நண்பன் நீ மட்டுமே..
என்றும் சந்தோசமாக வாழ
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நம் வாழ்க்கை பயணத்தில்
இறுதிவரை நாம் ஒன்றாக
இருப்போம்.. நாம் எவ்வளவு
தூரத்தில் பிரிந்து இருந்தாலும்
நம் நட்பு நம்மை
இணைத்தே வைக்கும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

நான் உன்னுடன் கூடவே
பிறக்காமல் இருக்கலாம்
ஆனால் என்றுமே உன்னுடன்
இருப்பேன்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நண்பா..!

தினம் மாறும் உலகில்
நிலையான உறவு நன்பன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

தோற்றாலும் என்னை
தேற்றும் தோழனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உண்மையான நண்பன்
உடைந்து போன
வேலியை பார்ப்பதில்லை
மாறாக தோட்டத்தில் உள்ள
அழகான பூக்களை
கண்டு வியக்கிறான்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

நண்பனின் அன்பை விவரிக்க
உணர்வுகள் போதும்
வார்த்தைகள் தேவையற்றது..
அன்பு நண்பனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

எதையும் செய்யக் கூடிய
நட்பு கிடைத்தும் அதை
பயன்படுத்திக் கொள்ளாமல்
இருப்பதில் தான் இருக்கிறது
நட்பின் அழகு..! இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பன்..!

ஒருவன் துன்பப்படும் போது
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உதவுவது தான்
உண்மையான நட்பு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பன்..!

வெளிச்சத்தில் தனியாக
இருப்பதை விட இருட்டில்
நண்பனுடன் நான் நடப்பேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நண்பன்..!

நண்பர்கள் இருக்கிறார்கள்..
குடும்பம் இருக்கிறது.. பின்னர்
குடும்பமாக மாறும்
நண்பர்களும் இருக்கிறார்கள்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

எண்ணங்கள் எங்கே சென்றாலும்
நினைவுகள் வேறு இடம்
நினைத்தாலும் என்றும்
இதயத்தில் நிலைத்திருப்பது தான்
உன் நட்பு.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நட்பு என்பது இரவில் தோன்றும்
நிலவும் அல்ல பகலில் தோன்றும்
சூரியனும் அல்ல என்றும்
நிலைத்திருக்கும் வானம்..
நம் நட்பை போல..
அன்பு நட்புக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உண்மையான நட்பு
எதற்காகவும் நட்பை
விட்டுக் கொடுக்காது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

உலகமே என்னை கைவிடும்
வேளையிலும் என்னோடு
இருக்க வருபவன் தான்
என் நண்பன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

மேலும்