வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal Tamil

பொன்மொழிகள்

இந்த பதிவிலுள்ள (வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal in Tamil) உங்கள் வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை வளர்ப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal Tamil

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

அழுகையை ரசிப்பவர்கள் தான் ஆனந்தமாய் சிரிக்க முடியும்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே..!

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி..!

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

Ponmozhigal in Tamil (வாழ்க்கை பொன்மொழிகள்)

மேலும் தொடர்ந்து படியுங்கள்…

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.