திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

இந்த தொகுப்பு “திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா” பற்றியது.

  • இனிய திருமண நாள் வாழ்த்து கவிதைகள் அம்மா அப்பா
  • திருமண நாள் வாழ்த்து அப்பா அம்மா
  • அப்பா அம்மா திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

குறையாத அன்பும்
புரிந்து கொள்ளும் நேசமும்…
விட்டு கொடுக்கும் பண்பும்…
கொண்டு பல்லாண்டு வாழ்க…
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்
அம்மா அப்பா..!

என்றும் இந்த காதல் தொடர
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..! அம்மா..! அப்பா..!

இன்று போல என்றும் இந்த
அன்பு தொடர என்
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!
அம்மா..! அப்பா..!

என்றும் மகிழ்வுடனும்
சிறப்பாகவும் வாழ மனதார
வாழ்த்துகின்றேன்.. இனிய
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..!

இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!
அம்மா..! அப்பா..!
வாழ்க வளமுடன்.

என் அன்பு அம்மா அப்பாவிற்கு
மனமார்ந்த திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!

இன்று போல என்றும்
இனிமையுடன் வாழ்த்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
அம்மா..! அப்பா..!

அழகான இணை
பிரியாத ஜோடி..
இன்று போல் என்றும்
சிறப்புடன் வாழ்த்திட
மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்
அம்மா..! அப்பா..!

ஒரு பூமாலையில்
இரு மலர்களாய்..
என்றும் வாழ்ந்திட
இப்பொன்னாளில் மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்.. இனிய
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
அம்மா.. அப்பா..!

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்
நம் வாழ்வில் ஆரம்பம் முதல்
முடிவு வரை துணை நிற்கும்
இரண்டு அழகிய வரிகள்..
தாய் – தந்தை
என் தாய் தந்தையர்
இன்று போல என்றும்
மகிழ்வாய் இருக்க..
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

100 ஆண்டு மேல் சிரிப்பாய்
சிரித்து வாழ என்
அப்பா அம்மாக்கு எனது
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!

இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ்க..
என் அன்பு அப்பா அம்மாக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

ஒரு சொல்லில் கவிதை என்றால்
அம்மா.. ஒரு சொல்லில் சரித்திரம்
என்றால் அப்பா..
என் அம்மா அப்பாக்கு இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்..!

அன்பான அம்மாவும்..
தோழமையான அப்பாவும்
கிடைத்த குழந்தைகள் யாரும்
“தடு” மாறியதும் இல்லை..
“தடம்” மாறியதும் இல்லை..!
இனிய திருமண நாள் நல்
வாழ்த்துக்கள் அம்மா..! அப்பா..!

வாழ்க்கை பாடத்தை
கற்றுக் கொள்ள அம்மா அப்பா
கடந்து வந்த பாதையை
அறிந்து கொண்டாலே போதும்..
என் அம்மா அப்பாவுக்கு
உளதார வாழ்த்துகின்றேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இந்த உலகில் தம்மை விட..
என்னை நேசிக்கும் ஒரே ஜீவன்கள்
என் பெற்றோர்கள்..!
என் அன்பு அப்பா அம்மாக்கு
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இந்து போன்ற பதிவுகள் மேலும் உங்களுக்காக…