பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவிதைகள்

Iniya Piranthanal Valthukkal Thambi

இந்த தொகுப்பில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவிதைகள்” காணலாம்.

  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவிதைகள்
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவிதை
  • தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
  • Iniya Piranthanal Valthukkal Thambi

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவிதைகள்

தந்தையின் அன்பையும்
கண்டிப்பையும் தந்தைக்கு
அடுத்த படியாக என் இரண்டாவது
தந்தையான தம்பியிடம்
காணமுடியும்.. உன் வாழ்வு
என்றும் இனிமையாக அமைய
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!

எப்போது சண்டையிட்டாலும்
என் பொய்யான அழுகையில்
அனைத்தையும் விட்டுத் தரும்
நல்ல உறவு தம்பி.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

இது போல் ஒரு தம்பி யாருக்கும்
கிடைக்க மாட்டான்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

நீ வேறு நான் வேறு இல்லை..
என் அன்பு தம்பி.. நாம் எப்போதும்
ஒரு தாய் பிள்ளைகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல
துடிச்சுப் போறது என் அன்பு தம்பி
நீ தான்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

வயதால் எவ்வளவு தான் வளந்தாலும்
எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

இன்னாள் போல் எந்நாளும்
உன் நாட்கள் மலரட்டும்..
இன்பமே உன்னிடத்தில் இரவல்
இன்பம் கேட்கட்டும்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

அன்னை தமிழ் போல் உந்தன்
அழகாயுள் நீளட்டும்..
ஆனந்தமே உன் வாழ்வில்
ஆகாயமாய் சூழட்டும்..
என் அன்பு தம்பிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

எவ்வருடமும் இல்லா இன்பம்
இவ்வருடம் நீ பெறுவாய்..
உன் வாழ்வு என்றும்
சந்தோஷமாக அமைய உளதார
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
என் அன்பு தம்பி..!

மகிழ்வான தருணங்கள்
மலரட்டும் இனிமையாக..
நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும்.. ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
என் அன்பு தம்பிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

வலிமையான வரிகளால் வாழ்த்திட
தெரியவில்லை.. எனவே.. பூத்தூவி
வாழ்த்துகின்றேன் பூப்போன்ற
உன்னையே..! ஆசை தம்பிக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்..!

வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

உன்னுடன் சேர்ந்து இந்த
இனிய நாளை கொண்டாடுவதற்கு
நான் மிகவும் சந்தோஷம்
அடைகிறேன்.. அன்பு தம்பி
உனக்கு எனது இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உன் வாழ்வில் நல் ஆரோக்கியம்
கொண்டு மகிழ்ச்சியான
வாழ்வை பெற.. உளதார
வாழ்த்துகின்றேன்.. அன்பு
தம்பிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இந்த புத்தம் புது நாள்..
புத்தம் புது வருடம்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து விட..
என் அன்பு தம்பிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உன் கனவுகள்.. ஆசைகள்..
எல்லாம் உனக்கு இந்த ஆண்டு
மட்டுமல்லாமல் இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

மேலும் படியுங்கள்..