காதல் கவிதைகள் | Love Quotes In Tamil

tamil love quotes

இந்த பதிவில் காதல் கவிதைகள் | Love Quotes In Tamil (Tamil Love Quotes) பார்க்கலாம்.

  • Tamil Love Quotes in Tamil With Images
  • Love Quotes in Tamil With Images HD
  • Love Tamil Quotes
  • Tamil Quotes Love

காதல் கவிதைகள் | Love Quotes In Tamil (Tamil Love Quotes)

காதலியே நிலவில் தண்ணீர் உண்டு உன் முகத்தில் உள்ள வியர்வை துளிகள்.

Love Quotes In Tamil

நீ எதிரில் வரும் பொழுதெல்லாம் என் எதிர்காலம் வருவதாய் உணர்கிறேன்.

Love Quotes In Tamil

உன்னைத் தவிர மற்றப் பெண்களைக் காணும் பொழுதெல்லாம் பிரம்மன் கடமைக்கு செய்திருப்பதை உணர்கிறேன்.

Love Quotes In Tamil

என் கண் இமைகள் கூட மூடி விடலாம் ஆனால் என் இதய கதவு என்றும் திறந்தே இருக்கும் உன் வரவை எதிர்பார்த்து.

Love Tamil Quotes

நான் உன்னை ஆயிரம் முறை பாத்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்..!

Love Tamil Quotes

மறக்க நினைக்கிறேன் உன்னை அல்ல.. உன்னிடம் பேசாமல் விட்ட அந்த நிமிடங்களை.

Love Tamil Quotes

சற்று முன் நீ சிரித்த போது தான் சிதறித் தொலைந்தேன் நான்..! அதை மெல்ல தேடி எடுப்பதற்குள் ஏன் மறுபடியும் சிரித்தாய்..?

Tamil Love Quotes

சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும்.. நான் உயிர் வாழ்வேன்.. நேசிக்க நீ இருக்கும் வரை.!

Tamil Love Quotes

பிரியாத வரம் வேண்டும் மண்ணை விட்டு அல்ல.. உன் மனதை விட்டு.

Tamil Love Quotes

என் மனதை அறிந்தால் தான் கவலையை கூட உன்னிடம் மறைக்கிறேன்.

Tamil Love Quotes

கடல் அலைகள் போல் உன் ஞாபகங்கள் என்னுள் வந்து செல்கிறது.

Tamil Love Quotes

உன் அனுமதி இல்லாமல் உன்னை தொடுவேன் உன் கண்ணீரை துடைக்க மட்டும்.

Tamil Love Quotes

Tamil Love Quotes

நீ நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன் நான் இறந்து சாம்பல் ஆகும் வரை..!

Love Quotes In Tamil

என் அன்பே காதல் தேசத்து அகதி நான் உந்தன் காதலன் என்று கைது செய்தாய் சிறை எனக்கல்ல உனக்கு என் இதயத்தில்.!

Love Quotes In Tamil

உன் நினைவுகளை மட்டும் சுமப்பதனால் தான் என்னவோ தனிமை மட்டுமே எனக்கு சொந்தமாகி போனது.

Love Quotes In Tamil

இந்த என்பது காதல் புனிதமானது அதை கரை சேர விடுங்கள்.. கல்லறை சேர விடாதீர்கள்..!

Love Quotes In Tamil

பலமுறை விக்கல் எடுத்தும் தண்ணீர் தேடவில்லை.. நினைப்பது நீயாக இருந்தால் நீளட்டும் சில நிமிடம் என்று..!

Love Quotes In Tamil

நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்..!

Love Quotes In Tamil

உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்..!

Love Quotes In Tamil

என் உயிர் போனாலும் உன் பெயர் சொல்லி துடிக்கும் என் இதயம்..!

Love Quotes In Tamil

தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும் அர்த்தம் அற்றது..!

Tamil Love Quotes

பேச வேண்டாம் என முடிவெடுத்த பின்பும்.. நீயாக பேச மாட்டாயா என நினைக்க வைப்பதே புரிதலுக்கான அன்பு..!

Tamil Love Quotes

அன்பை மட்டுமே கடன் கொடு.., அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.

Tamil Love Quotes

சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது.

Tamil Love Quotes

நீ பேசும் வரை தான் நானிருப்பேன்… நீ பேச்சை நிறுத்தும் முன் நான் இறந்திருப்பேன்.

Tamil Love Quotes

மேலும்