இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதை

Deepavali Valthukkal in Tamil

இந்த பதிவு “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதை” உள்ளடக்கியுள்ளது.

  • இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
  • இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • Deepavali Valthukkal in Tamil

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதை

என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்க
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

உங்கள் இல்லத்தில் இன்பமும்..
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

உங்களது ஆசைகளும்
கனவுகளும் நிறைவேறட்டும்
இந்த நாள் இனிய நாளாக
அமைய என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லாம்
கரைந்து போக.. ஒளிமயமான
எதிர்காலம் பிறக்க.. இந்த
தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கையில்
இருக்க கூடிய எல்லா
துன்பங்களும் தீப ஒளியால்
விலகி.. உங்கள் வாழ்க்கை
தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

எல்லா தடை கற்களும் படிக்கற்களாக
மாறி துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர என்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

தித்திக்கும் தீபாவளி திருநாள்
நல் வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பர்கள் மற்றும்
அவர் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்..!

சகல செல்வங்களையும் இந்த
தீப திருநாள் உங்களுக்கு
வழங்கட்டும்.. இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்..!

தீப ஒளியில் இருள் விலகுவது
போல் உங்கள் வாழ்விலும்
துன்பம் விலகி இன்பம் நிலைத்து
இருக்கட்டும்..
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்..
அனைவரது இல்லங்களிலும்
உள்ளங்களிலும் அன்பின் ஒளி
பரவட்டும்.. மகிச்சியும்
இனிமையும் நிறையட்டும்..!

அனைவர் வாழ்விலும் இருள்
மறைந்து ஒளி மலர அன்பான
உறவுகளுக்கு.. இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

தீபாவளி வாழ்த்துக்கள்..
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும்,
மனநிறைவும், ஆரோக்கியமும்
செல்வமும் நிறையட்டும்..!

உங்கள் வாழ்வு என்றும்
இனிதாய் அமைய என்
தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

அன்பு கொண்ட இதயங்கள்
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்..!

இந்த இனிய தீப திருநாளும்
உங்கள் வாழ்க்கையும்
ஒளிமயமாக பிரகாசிக்க என்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

வாழ்க்கையில் துன்பங்கள்
கரைந்து இன்பங்கள் நிறைய
இந்த தீப திருநாளில் வாழ்த்துகின்றேன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள்
எல்லாம் கரைந்து போக..
ஒளிமயான எதிர்காலம் பிறக்க..
இந்த தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

நல்ல எண்ணங்கள் என்ற
தீப விளக்கை ஏற்றி வைத்து
இருள் என்ற தீமையை
அழித்திடுங்கள். இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

மகிழ்ச்சியான இந்த நாளில்
உங்கள் வாழ்வில் வெளிச்சம்
பிரகாசிக்கட்டும்.. என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

மேலும் படியுங்கள்..

சந்தோஷம் கவிதைகள்