இந்த இனிய காலை வணக்கம் கவிதை வரிகள் மூலம் உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வாழ்த்துக்களை கூற முடியும்.
இனிய காலை வணக்கம் கவிதை
நிலவில் ஒளி நின்று விட்டது..!
மின்னும் நட்சத்திரம் ஒய்வு
எடுக்க சென்று விட்டன..!
காலை கதிரவன்
அழைக்கிறான் எழுந்திருங்கள்..!
இனிய காலை வணக்கம்..!
வண்ணமயில் தோகை
விரித்தாட..! வாசமுள்ள
பூக்கள் காற்றில் கலந்தோட..!
வானத்தில் பறவைகள்
சிறகடித்து பறக்க..!
சேவல்கள் சத்தத்துடன்..!
புத்தம் புதிதாய் காலை நேரம்
பூத்து நிற்கிறதே..!
அனைவருக்கும்
காலை வணக்கம்..!
காலை தென்றல்
அசைந்து வீச..!
சாலை ஓரம் குயில்கள்
பாட..! ரோஜா மலர்கள்
ஆடி மகிழ..! இன்றய
பொழுது இனிதாய்
அமைய என்
இனிய காலை வணக்கம்..!
வாழ்க்கையில் இருக்கும்
இடத்தையும்..! சேரும்
சேர்க்கைகளையும்
கவனமாக பார்த்துக்
கொள்ளுங்கள்..! நடப்பவை
அனைத்தும் நன்றாகவே
நடக்கும்..!
இனிய காலை வணக்கம்
நண்பர்களே..!
உறவில் உரிமையை
கொடுங்கள்..! வாழ்க்கையில்
நம்பிக்கையை கொடுங்கள்..!
அன்பில் உண்மையை
கொடுங்கள்..! நட்பில்
நேர்மையை கொடுங்கள்..!
சந்தோசம் தானாக வரும்..!
இனிய காலை வணக்கம்
நண்பர்களே..!
கண்கள் விரும்புவதையே
நாம் காண்கிறோம்..!
மனம் விரும்புவதையே
நாம் நேசிக்கிறோம்..!
நேசிக்க விரும்புவதையே
நாம் அடைகிறோம்..!
இன்றைய காலையை
நாம் விரும்பி நேசித்து
ஆரம்பிப்போம்..!
வெற்றி பெறுவோம்..!
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!
வெற்றி கதைகளை என்றும்
படிக்காதீர்கள்..! அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்..!
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்..!
அது நீங்கள் வெற்றி
பெறுவதற்கான புதிய
பாதையை கொடுக்கும்..!
இனிய காலை வணக்கம்..!
இருள் மேகங்களை அழகிய
பொன் மேகங்களாகியது
அதிகாலை சூரியன்..!
இந்த பொன் மேகங்களை
கண்கள் ரசித்தவாறே
இந்த நாள் ரசனை உள்ள
நாளாக அமைய என்
இனிய காலை வணக்கம்..!
நாம் கண்ணீர் விடும்
நொடிகளும் சிரிக்கின்ற
நொடிகளும் நம் வாழ்க்கை
என்ற வட்டத்தில் நிரந்தரமாக
அமைவதில்லை..! இந்த நாள்
இனிய நாளாக அமையட்டும்
இனிய காலை வணக்கம்..!
நாம் வாழும் வரை நம்மை
யாரும் வெறுக்க கூடாது..!
வாழ்ந்து முடித்த பின்பு
நம்மை யாரும் மறக்கக்
கூடாது..! அது தான் நம்
வாழ்வின் வெற்றி அன்புடன்
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!
எதிர்பார்ப்புகள் இல்லாத
வாழ்க்கையை எப்போது
நீ தேடிச் செல்கிறாயோ
அப்போது தான் கவலைகள்
இல்லாத வாழ்க்கை
உன்னை தேடி வரும்..!
இனிய காலை வணக்கம்..!
மனம் சொல்லும் வழியில்
நீ செல்லாமல்..! நீ
சொல்லும் வழியில் உன்
மனதை செலுத்திப் பார்..!
வெற்றி உனக்கே..!
அனைவருக்கும் என்
இனிய காலை வணக்கம்..!
தயங்கும் இடம் மட்டுமே
இங்கு தடைகளாக தெரியும்..!
துணியும் இடங்களில்
தடைகள் எல்லாம்
தூசியாக தான் தெரியும்.
காலைப் பொழுதினை
உற்சாகமாக தொடங்குவது
தான் அன்றய நாளை
வெற்றிகரமான நாளாக
மாற்றுவதன் ரகசியம்.
உங்கள் விடியல் பொழுதை
என்றும் உற்சாகமாகவும்
சந்தோசமாகவும் தொடங்கப்
பழகிக் கொள்ளுங்கள்.
இது போன்ற இனிய காலை வணக்கம் கவிதை வரிகளை இங்கே சென்று படிக்க முடியும்.