ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes

Motivational Quotes In Tamil

  • ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes
  • ஊக்கம் தரும் வரிகள்
  • Tamil Motivational Quotes
  • Motivational Quotes In Tamil

Here are a collection of ( ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes ) Tamil motivational quotes in Tamil font, These will help to grow positive things in mind. Tamil motivational quotes help to achieve the success which will motive you.

ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes

நேற்று நடந்த இழப்புக்கள
மறந்து… நாளை வெற்றியை
அடைவதற்காக…
இன்றைய நாளை
நம்பிக்கையுடன் தொடங்குங்கள்
வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வெற்றிக்கான ஆயுதம்
அனுபவம் அதை யாராலும்
உங்களுக்கு தேடி தர முடியாது..
அதற்கு பல எதிரிகளையும்…
பல துரோகிகளையும்…
பல தோல்விகளையும்…
சந்திக்க வேண்டும்.

எங்கே நீங்கள் அதிகம்
காயங்களையும் வலிகளையும்
சந்திக்கிறீர்களோ அங்கே தான்
உங்களுடைய வாழ்க்கையின்
பாடம் ஆரம்பிக்கிறது.

எந்த மனது நல்லது நினைக்கிறதோ..
அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்…
எந்த ஒரு மனிதன் மற்றவர்களும்
நன்றாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறானோ… அந்த மனிதன்
நிச்சயம் வாழ்க்கையில் நன்றாக
தான் இருப்பான்… இதை
பின்பற்றினால் வாழ்க்கை
சிறப்பானதாக இருக்கும்..!

பேராசை என தோன்றினாலும்
பரவாயில்லை எப்போதும்
உங்கள் இலக்குகளை மிகவும்
உயரமாக குறி வையுங்கள்.

உங்கள் வெற்றிகளை விதி எனும்
கதவு மூடினால் நம்பிக்கை
எனும் சாவி அந்த கதவை
திறக்கும்.. நம்பிக்கை
வையுங்கள்..!

நீங்கள் மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் சந்தர்ப்பங்களில்
தான் உங்களை நீங்கள்
வளர்த்துக் கொள்ளும்
உத்வேகம் கிடைக்கின்றது..!

வாய்ப்புக்கள் விலகிப் போவதை
எண்ணி கலங்கி நிற்காதே..
எல்லாம் நன்மைக்கே என்று
எண்ணி தொடர்ந்து
விடா முயற்சி செய் நீ
இழந்ததை விட மிகப் பெரிய
வெற்றி உனக்காக காத்திருக்கும்..!

வெற்றியின் பரம ரகசியம்
எங்கே ஒளிந்திருக்கிறது
தெரியுமா… நீ செய்வதை
விரும்பி செய்வதில்
தான் இருக்கிறது.

உன் உடலை உன் உழைப்பு
வலிமையாக்கும்
உன் மனதை காயங்களும்…
தோல்விகளும்…
துரோகங்களும் தான்
வலிமையாக்கும்.

உனக்கு வந்திருப்பது எவ்வளவு
பெரிய சோதனை என்று
எண்ணாதே… உன்
சோதனைகளை
எதிர்த்து நிக்கும்
தன்னம்பிக்கை எவ்வளவு
பெரியது என்று
எண்ணிக் கொள்..
நேர்மறையான எண்ணங்கள்
சோதனைகளை
விரட்டியடிக்கும்.!

அன்பை உன் இதயத்தில்
வைத்துக் கொள்.. அறிவை
உன் செயலால் காட்டு…
ஆணவம் உன் காலுக்கு
அடியில் இருக்கட்டும்…
தன்னம்பிக்கை மட்டும்
தான் உன் மொத்த உருவமாக
இருக்க வேண்டும்..!

உன்னை யாருக்குமே
பிடிக்கவில்லை என்று
வருத்தப்படுவதற்கு
நீ சந்தையில் விற்கும்
பொருட்கள் அல்ல..
உன்னை உனக்கு மட்டும்
பிடித்தால் போதும்..
நீ என்பது நீயே..!

வாழ்வில் தொடர் தோல்விகளும்
சோதனைகளும் வரலாம்..
அவற்றை நம்பிக்கையுடன்
எதிர்த்து நில்லுங்கள் நாளை
நீங்கள் பெறப் போகும்
வெற்றிக்கான படிக்கட்டுகள்
அவை தான்..!

உறக்கம் என்பது உற்சாகத்துடன்
விழிப்பதற்கே அதே போல தான்
வீறு கொண்டு எழுவதற்கே
உன் தோல்விகளும்..!

நீ மற்றவர்களை போல
அழகாக இல்லை என்று
கவலை கொள்ளாதே
உன் தகுதி உயரும் போது
மற்றவர்களை விட
நீ அழகாக தெரிவாய்…!
எப்போதும் உன் தகுதியை
வளர்த்துக் கொள்..!

We believe that these Tamil Motivational Quotes will useful to you. Read here other tamil quotes