அதிகாரம் : புறங்கூறாமை
குறல் எண் : 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
பொருள் : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.
Read More Tamil Quotes.
Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 01
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்
Trending