சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

puthandu vazthukal 2021 in tamil

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் : உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்கு உரியவர்களுக்கு இந்த சித்திரை வருட தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து செய்தியினை சிறப்பாக சொல்லுங்கள்.

தமிழ் மக்களால் புத்தாண்டு சித்திரை மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

  • puthandu vazthukal 2021 in tamil
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

பிறக்கும் புத்தாண்டில் நீங்கள் எண்ணிய அனைத்தும் வெற்றியாய் அமையட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

என் இனிய அன்பு உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

துயரங்கள் விலகி.. மகிழ்ச்சிகள் பெருகி.. இந்த புத்தாண்டு இனிமையாக அமைய.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

வாழ்க்கையை கொண்டாடுங்கள்.. புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்.. அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

பிறக்கும் புதுவருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும்.. நிம்மைதியையும் கொடுக்க.. என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உறவுகளே..!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! உங்கள் வாழ்வில் புதுமைகள் தொடரட்டும்.. மாற்றங்கள் மிளிரட்டும்.. மகிழ்ச்சிகள் நிலைக்கட்டும்.!

சித்திரை புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்போம்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

என் இனிய உறவுகளுக்கும்.. என் இனிய உறவுகளுக்கும்.. இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இனிதே இன்பம் பெருகி வளமோடு வாழ.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

என் அன்பான உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

புதிய வருடம் செழிப்பாய் மலரட்டும்.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

கடந்த நாட்களை மறந்து விட்டு.. நாளை பிறக்கும் புதிய வருடத்தினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

உலகம் செழித்திட பிறக்கட்டும் சித்திரை புத்தாண்டு.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

முடியும் இந்த இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்.. மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

அனைவரும் வெற்றி வாகை சூட.. புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

இந்த புதிய ஆண்டு உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தரட்டும். என் மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்கள் ஆசைகளும் கனவுகளும் இந்த ஆண்டில் கிடைக்கட்டும்.

புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையின் சிறந்த ஆண்டாக இருக்கட்டும். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும், உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேறட்டும்..! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

இந்த ஆண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.. என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

கவலைகளை மறந்து இந்த ஆண்டினை மகிழ்ச்சியுடன் ஆரம்பியுங்கள்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

உங்களுக்கும் உங்கள் அன்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

Read More Tamil Quotes.

மனித மனம் பொன்மொழிகள்