தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களில் ‘ஈ‘ எழுத்தும் ஒன்றாகும். ‘ஈ’ எழுத்தில் தொடங்கும் ஈ வரிசை சொற்கள் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
ஈ வரிசை சொற்கள்
ஈ | ஈசன் |
ஈரல் | ஈசல் |
ஈர்ப்பு | ஈகம் |
ஈட்டி | ஈரம் |
ஈதல் | ஈழம் |
ஈர்க்கு | ஈய்வு |
ஈகை | ஈமம் |
ஈயம் | ஈர் |
ஈசத்துவம் | ஈடணம் |
ஈடிதம் | ஈரங்கொல்லி |
ஈடிகை | ஈமத்தாடி |
ஈயோட்டி | ஈர்மை |
ஈதர் | ஈற்று |
ஈவு | ஈரணி |
ஈட்டம் | ஈட்டு |
You May Also Like: |
---|
ஆ வரிசை சொற்கள் |
அ வரிசை சொற்கள் |