அ வரிசை சொற்கள்

அ எழுத்து சொற்கள்

தமிழ் உயிர் எழுத்துக்களில் முதன்மை எழுத்து  ‘அ’ ஆகும்.’அ’ வரிசையில்  பல சொற்கள்  காணப்படுகின்றன. அம்மா, அன்பு, அன்னம் என்பன அவற்றுள் சிலவாகும்.  மேலும் பல அகர வரிசை சொற்களுக்கு  உதாரணங்கள்  கீழ்வருமாறு

அ வரிசை சொற்கள்

அருவிஅழகுஅணில்அம்மி
அறிவுஅப்பாஅலைஅரம்
அறம்அம்புஅல்லிப்பூஅங்காடி
அடிமைஅருமைஅண்டம் அச்சம்
அரிசிஅரசன்அம்மன்அத்தை
அலைபேசிஅன்னாசிஅகல்அவல்
அப்பம்அடுப்புஅரிவாள்அப்பா
அக்காஅட்டைஅண்ணாஅயல்
அரபுஅரவுஅலகுஅளகு
அழைஅந்திஅலரிஅந்தூரியம்
அம்புலிஅந்தப்புரம்அணுஅழைப்பிதழ்
அரவம்அச்சகம்அறிஞன்அனுமதி
அலுவலகம்அலுமாரிஅசுரன் அந்தி
அடிமட்டம்அனுகூலம்அளவுஅவனி
அறிக்கைஅகிலம்அடவிஅன்பளிப்பு
அசல்அகம்அகதிஅனல்
அத்திப்பழம்அப்பளம்அரியாசனம்அரண்மனை
அடகுஅவைஅவரைஅறை
அந்நியர்அநீதிஅரிஅண்மை
அமங்கலம்அலங்காரம்அரசுஅமாவாசை
You May Also Like:
சுத்தம் சுகம் தரும் சிறுவர் கட்டுரை
இயற்கை வர்ணனை கட்டுரை