கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை

Christmas Valthukkal Tamil

உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் பெரிதாக கொண்டாடப்படும் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை” பதிவை இந்த தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை
  • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
  • Christmas Valthukkal Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை

1.இந்த திருநாளில் உங்கள் இல்லமெல்லாம்
மகிழ்ச்சி நிறைந்திருக்க..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

2. உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

3. அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

4. வைரங்கள் கோடி சேர்த்து
வைக்கோலின் மீது அமர்த்தி
புன்னகையென்னும் பூவிதழ் சேகரித்து
துன்பம் என்னும் கர்வம் தொலைத்து
இன்பம் என்னும் மணிமுடி தந்த
மகாராசன் பிறந்த நாள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

5. நண்பர்கள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

6. உங்கள் குடும்பம் அன்பு, அமைதி,
மகிழ்ச்சி என்னும் பொக்கிஷங்களை
இந்த கிறிஸ்துமஸ் பெருநாளில்
பெற்றுக்கொள்ளட்டும்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

7. உறவுகள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

8. அன்று ஆயர்கள் அறிந்த ஆச்சரிய
நல்ல செய்தியை நாமும்
இன்று கேட்போம்
இயேசு நமக்காய் பிறந்திருக்கிறார்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

9. பந்தங்கள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

10. பனி பொழிவுக்குள்
ஒரு முத்தொன்று பிறந்திட..
புது வாழ்வுக்குள் ஒளி தீபத்தை ஏற்றிட..
பிறக்கப்போகிறார் நம் வானக மைந்தன்
யேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

Christmas Valthukkal Tamil

11. சொந்தங்கள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

12. ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுத்திட..
பாவங்களை பிணிபோல போக்கிட..
பிறக்கப்போகிறார்..
ஏழைகளின் மைந்தன் இயேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

13. நீ யார் என்பது தேவன் தந்த பரிசு..
நீ யாராக வாழ்கிறாய் என்பது..
நீ அவருக்கு கொடுக்கும் பரிசு..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

14. அன்பு என்னும் விதையினை விதைத்திட..
அடிமையென்னும் சிறையினை உடைத்திட..
பிறக்கப்போகிறார் நம் மரியன்னையின்
மைந்தன் இயேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

15. நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார்..
நமக்கு ஒரு குமாரன் கொடுப்பார்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

16. விண்மதியே ஒன்மதியே ஒப்பில்லாத
வான்மதியே பாரில் எம்மை
மீட்க வந்த பராபரனை..
பண்பாடி துதிப்போம்
கொண்டாடி மகிழ்வோம்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

17. உலகின் ஒளி இன்று பிறப்பெடுத்தார்,
அவரின் வருகை உங்களை வளப்படுத்தும்..
அந்த சந்தோஷத்தை இந்த ஆண்டு
முழுவதும் உணருவீர்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

18. துன்பங்களை களைந்திட
துயரங்களை தகர்த்துவிட
விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவனவர்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

19. கிறிஸ்துமஸ் என்பதன்
முழு அர்த்தமே அன்பு தான்
கடவுள் தன் மகனையே
இந்த உலகிற்கு அற்பணிக்கும் அளவு
நம்மை அன்பு செய்தார்
அவர் அன்பை உலகிற்கு அர்ப்பணிப்போம்
கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடுவோம்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

20. இம்மானுடத்தின் பாவத்தை போக்க
மானிடனாய் வந்தார்..
சிலுவையை சகிக்க அவதரித்தார்..
கொண்டாடுவோம் இந்த கிறிஸ்துமஸை
அவர் நமக்காக மீண்டும் வருவார் என்று..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Tamil

தமிழ் Quotes | Motivational Quotes in Tamil