இந்த பதிவு “இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை” உள்ளடக்கியுள்ளது.
- இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை
- காலை வணக்கம் திங்கட்கிழமை
- திங்கட்கிழமை காலை வணக்கம்
- Thingal Kilamai Kalai Vanakkam
இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை
1.இன்பங்களில் விருப்பம் உள்ளவராய்
இருக்கும் வரையில்
நாம் துன்பங்களில் இருந்து
தப்பிக்க முடியாது.
இனிய காலை வணக்கம்.!
2. மலர்களுக்கு மட்டும்தான் வாசம்
உண்டு என்றில்லை..
அது உங்கள் மனங்களிலும் உண்டு..
நீங்கள் அதை வெளிப்படுத்தும்
விதத்தில் தான் உள்ளது.
இனிய காலை வணக்கம்.!
3. வரிகளில் இருக்கும்
உண்மைத் தன்மை..
பலரது வாழ்க்கையில் இருப்பதில்லை..
இனிய காலை வணக்கம்.!
4. நல்ல மனிதர்களின் பேச்சுக்களை விட..
ஏமாற்றுக்காரர்களின் பேச்சு
அன்பாகவும் பணிவாகவும்
இருக்கும் குழி பறிக்கும் முன்பு..
இனிய காலை வணக்கம்.!
5. இடைவிடாமல் சிந்திக்கவும்,
உறுதியாக நிற்கவும் தகுதியுடையவனாக
உள்ள எவனொருவன் தன்னை
அறியாமலேயே மேதையாகி விடுகிறான்.!
இனிய காலை வணக்கம்.!
6. யாரிடமும் உங்களுக்கான நியாயத்தை
எதிர்பார்க்காதீர்கள்.. ஏனெனில்
அவர்கள் வைத்திருப்பது அவர்களுக்கான
நியாத்தைதான்.!
இனிய காலை வணக்கம்.!
7. அவமானத்தை அனுபவமாகிக்கொண்டு
தன்மானத்தை தகுதியாகிக்கொண்டு
இலக்கை நோக்கி
பயணித்துக் கொண்டே இரு..
வெற்றி நிச்சயம்.!
இனிய காலை வணக்கம்.!
8. நாம் அடையும் பொருள்
புகழை தருவதில்லை..
அதற்கான முயற்சி தான்
புகழை தருகின்றது..
இனிய காலை வணக்கம்.!
9. நமக்கு தீங்கு செய்தவரை
தண்டிப்பதற்கு சரியான வழி
அவர் வெட்கித் தலை குனியும் படி
அவருக்கு நன்மை செய்திட வேண்டும்..
இனிய காலை வணக்கம்.!
10. உன் பலத்தை கண்டு பயந்தவன்..
உன் பலவீனத்தை அறிய
ஆவலுடன் இருப்பான்..
பலத்தை உறுதிப்படுத்து..
பலவீனத்தை உள்ளடக்கு.!
இனிய காலை வணக்கம்.!
11. வாழ்க்கை என்றுமே இனிக்கும்
இனிப்பை போல தான்..
அதை ரசித்து சுவைக்க
தெரிந்திருந்தால்.!
இனிய காலை வணக்கம்.!
Thingal Kilamai Kalai Vanakkam
12. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும்
கசப்பான சம்பவங்கள் தான்
நமக்கு நல்ல பாடங்களையும்..
நல்ல அறிவுரைகளையும்
வழங்கிவிட்டு செல்லும்..
இனிய காலை வணக்கம்.!
13. துடுப்பைப் வலியுங்கள் அதனால்
ஏற்பட்டக் களைப்பிற்கு
ஓய்வு எடுக்கலாம்..
வலித்த துடுப்பினால்
விளைந்த வேகம் படகை
கரை சேர்த்துவிடும்.!
இனிய காலை வணக்கம்.!
14. சோதிப்பது காலமாக இருந்தாலும்..
சாதிப்பது நீயாக இருக்கட்டும்.!
இனிய காலை வணக்கம்.!
15. இயல்பாய் ஏற்றுக்கொள்ள வேண்டிய
விஷயங்களையும் சிக்கலக்கிக்
கொள்வதே மனித மனம்.!
இனிய காலை வணக்கம்.!
16. மகிழ்வான நேரங்கள்
நல்ல ஞாபங்கள் ஆகிறது..
கடினமான நேரங்கள்
நல்ல பாடங்கள் ஆகிறது..
இனிய காலை வணக்கம்.!
17. வெற்றி பெற்றவனிடத்தில்
ஆணவம் இருக்கும்..
தோல்வி பெற்றவனிடத்தில்
அனுபவம் இருக்கும்.!
இனிய காலை வணக்கம்.!
18. செயலை விதையுங்கள்..
பழக்கம் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள்..
பண்பு உருவாகும்.
பண்பை விதையுங்கள்..
எதிர்காலம் உருவாகும்..
இனிய காலை வணக்கம்.!
19. எல்லாம் எனதாக வேண்டும்
என்பதை விட..
எனதானது எல்லாம்
நிலையானதாக வேண்டும் என்று
வாழ்வதே இன்பம்.!
இனிய காலை வணக்கம்.!
20. ஒருவன் வயது முதிர்ந்த காலத்தில்
பட இருக்கும் துன்பத்தைப் பற்றி
சிந்திப்பானானால், அவன் வாழ்வில்
தடுமாற தேவையிருக்காது.!
இனிய காலை வணக்கம்.!
21. மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை..
ஏற்றுக் கொள்ளப்படுகிறது
அவ்வளவு தான்..
இனிய காலை வணக்கம்.!