இரவு வணக்கம் கவிதை | Good Night Quotes Tamil

இரவு வணக்கம் கவிதை | Good Night Quotes Tamil என்ற தொகுப்பில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் காதலுக்குரிய உறவுக்கு இந்த வரிகள் மூலம் உங்கள் இரவு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளலாம்.

இரவு வணக்கம் கவிதை | Good Night Quotes Tamil

இனிமையான தென்றல் வீச
அமைதியாக உறங்குங்கள்..!
இனிய இரவு வணக்கம்.

காதல் என்பது தள்ளி போடப்பட்ட
தோல்வி..! தோல்வி என்பது
தள்ளி போடப்பட்ட வெற்றி..!
இனிய இரவு வணக்கம்
காதலியே..!

பயத்தால் வருவது
தோல்வி..! துணிந்தால்
வருவது வெற்றி..!
இரவு வணக்கம் நண்பர்களே..!

தோற்றவனை
புண்படுத்தாதீர்கள்
அவன் இல்லை என்றால்
நீங்கள் வெற்றி
பெற்று இருக்க முடியாது..!
இரவு வணக்கம்..!

யார் சொல்வது சரி
என்பதல்ல..! எது சரி
என்பதே முக்கியம்..!
இனிய இரவு வணக்கம்
நண்பா..!

ஆயிரம் முறை சிந்தியுங்கள்..!
ஆனால் ஒரு முறை
முடிவெடுங்கள்..!
இனிய இரவு வணக்கம்..!

செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்..!
எழுதும் முன் யோசியுங்கள்
பேசும் முன் கேளுங்கள்..!
இனிய இரவு வணக்கம்..!

வெற்றி என்பது நிரந்தரமல்ல
அதே போல தோல்வி என்பதும்
முடிவானதுமில்லை..!
இனிய இரவு வணக்கம்..!

நான் காணும் கனவும்
உன்னைப் போன்று
அழகு தான்..! அதில்
உன்னைக் காணும்
பொழுது..! என் காதலுக்கு
இனிய இரவு வணக்கங்கள்..!

அழகு வேண்டாம் உன்
அன்பு ஒன்றே வேண்டும்..!
பணம் வேண்டாம் உன்
பாசம் ஒன்றே வேண்டும்..!
என் இரவு வணக்கம் காதலே..!

அன்பை வெளிப்படுத்த
சிறிதும் யோசிக்காதே..!
கோபத்தை வெளிப்படுத்த
முன் யோசிக்க
மறந்து விடாதே..! என்
இனிய இரவு வணக்கம்
நண்பர்களே..!

உனக்காக நான்
எப்போதும் இருப்பேன்..!
எனக்காக நீ இரு..!
இரவு வணக்கம் என் காதலே..!

இரவுகள் என்னை
உறங்கச் சொன்னாலும்
சில நினைவுகள் என்னை
உறங்க விடுவதில்லை..!
என் அன்புக்குரிய
உறவிற்கு இரவு வணக்கம்..!

உன் அன்புக்குரியவர்கள்
உன்னை புரிந்து
கொள்ளவில்லை என்பதற்காக
நீ அவர்களை பிரிந்து செல்ல
எண்ணி விடாதே..! அன்புக்குரிய
என் காதலுக்கு
இனிய இரவு வணக்கங்கள்..!

உங்களின் அன்பும்
நட்பும் என்றுமே என்னுடன்
தொடரட்டும் நண்பர்கள்
அனைவருக்கும்
இனிய இரவு வணக்கங்கள்..!

நாம் நேசிப்பவரை சில
நேரங்களில் பார்க்க
முடியாமல் இருக்கலாம்
ஆனால் நினைக்காமல்
ஒரு நொடி கூட இருக்க
முடியாது…! என்றுமே
உன் நினைவுடன் நான்
இனிய இரவு வணக்கம்
அன்பே..!

நம் அருகில் இருப்பவர்கள்
நம் மனதில் இருப்பதில்லை..!
நம் மனதில் இருப்பவர்கள்
அருகில் இருப்பதில்லை..!
இனிய இரவு வணக்கம்
என் காதலே..!

விண்ணில் பிரகாசிக்கும்
நிலவின் வெளிச்சம் இந்த
பூமிக்கு சொந்தம் இந்த
பூமியில் பிரகாசிக்கும்
நீ என் இதயத்திற்கு
மட்டுமே சொந்தம்..!
இரவு வணக்கம்
என் இதயமே..!

உங்கள் இரவு வணக்கத்தை இந்த அழகிய கவிதை மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் அன்பையும் நட்பையும் இந்த கவிதை வரிகள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதே போன்ற இனிய காலை வணக்கம் கவிதை வரிகளை படிக்க இங்கே படிக்க முடியும்.