உயிர் எழுத்துக்களில் முதன்மை எழுத்து ‘அ’ என்பதைப் போல உயிர்மெய் எழுத்துக்களில் முதலாவது எழுத்து ‘க’ என்பதாகும்.
குழந்தைகள் மிக எளிமையாக கற்றுக்கொள்வதற்கும் பிற மொழி இனத்தவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும் போதும் நிச்சயமாக இந்த பதிவு அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம்.
க வரிசை சொற்கள்
கண் கடவுள் கல் கன்னம் கரி கறுப்பு கனி கசப்பு கறி கவிதை கதவு கடை கம்பி கல்வி கரடி கங்காரு கடுகு கம்பளம் கயிறு கடிகாரம் கணினி கண்ணாடி களிறு கதிரவன் கம்பு கற்றாழை கரு கணக்கு கதிர் கத்தரிக்காய் கயல் கடைசி கடல் கண்டுபிடி கட்சி கருணை கலை கல்வி கசிவு களை கப்பல் கதை கழுகு கவலை கடிதம் கடமை கட்டம் கத்தி கட்டடம் கடன்
ka varisai words in tamil
கனம் கலந்து கனிவு கரண்டி கபடி கடந்து கலப்பை கலயம் கற்பூரம் கல்லணை கரை கறையான் கறை கருவறை கலை கசகசா கருமை கர்ஜனை கரம் கசாயம் கருவி கடப்பாறை கழுதை கண்டனம் கவிஞன் கட்டாயம் கனவு கதம்பம் கட்டை கன்னடம் கழுத்து கண்ணியம் கண்ணீர் கலப்படம் கட்டில் கலகலப்பு கரும்பு கட்டுப்பாடு கவனம் கறிவேப்பிலை கலகம் கரும்பலகை கருத்து கட்டுமரம் களைப்பு கருப்பட்டி கமலம் கட்டெறும்பு கடைதல் கள்ளிச்செடி
ka words in tamil
கத்தரிக்கோல் கச்சைதீவு கம்பர் கலங்கரை கடகம் கரப்பான்பூச்சி கணையம் கருநீலம் கன்னி கனி கம்மல் களிமண் கண்டம் கதி கனடா கடற்கரை கற்பித்தல் கந்தல் கலைஞர் கயம் கற்றல் கங்காணி கலக்கம் கழை களஞ்சியம் கண்கானி கட்டுக்கோப்பு கதிர் கயல் கதிரவன் கணிதம் கன்று கள் கள்வன் கள்ளம் கல்லறை கணு கண்மை கட்டு கதைகள் கஞ்சன் கண்ணன் கர்ணன் கந்தன் கர்வம் கசப்பு கத்பியூட்டர் கண்ணூறு கடப்பாறை கற்பு