இ வரிசை சொற்கள்

இ வரிசை எழுத்துக்கள்

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களில் ‘இ’ என்ற எழுத்தும் ஒன்றாகும். ‘இ’ என்ற எழுத்தில் பல சொற்கள் காணப்படுகின்றன. இந்த பதிவில் “இ வரிசை சொற்கள்” தொகுப்பை காணலாம்.

இ வரிசை சொற்கள்

இலைஇஞ்சி
இமைஇறகு
இனம்இளமை
இதயம்இட்லி
இலந்தைஇடியப்பம்
இடிஇறுக்கம்
இடிதாங்கிஇசை
இலக்கம்இயல்பு
இணைஇரை
இறைஇணங்கு
இறப்புஇதிகாசம்
இழப்புஇம்சை
இன்றுஇதம்
இடம்இச்சை
இக்கரைஇது
இடுஇசைவாக்கம்
இருஇயக்கம்
இன்பம்இந்து
இரண்டுஇருபது
இறக்கம்இணக்கம்
இரக்கம்இறுமாப்பு
இனிமைஇனிப்பு
இருக்கைஇறைவன்
இந்திரன்இதழ்
இகழ்இடல்
இழைஇந்தியா
இரும்புஇருள்
இல்லைஇலக்கு
இறப்பர்இறால்
இறுதிஇலவம்
இருமல்இலக்கியம்
இரவல்இலுப்பை
இடுப்புஇடுக்கி
இலக்குமிஇலட்சியம்
இளைஞர்இலக்கணம்
இஸ்லாம்இவள்
இறைச்சிஇரவு
இயற்கைஇயந்திரம்
இரைஇறை
இறையாண்மைஇரட்டை
You May Also Like:
அ வரிசை சொற்கள்
ஆ வரிசை சொற்கள்