திருமண நாள் வாழ்த்து கவிதை

thirumana naal valthukkal

இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை இந்த வரிகள் மூலம் வாழ்த்துங்கள்.

  • திருமண நாள் வாழ்த்து கவிதை
  • திருமண நாள் வாழ்த்துக்கள்
  • Thirumana Naal Valthukkal Tamil Kavithai
  • Wedding Day Wishes In Tamil

திருமண நாள் வாழ்த்து கவிதை (Thirumana Naal Valthukkal Tamil Kavithai)

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க.. இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..! இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

 இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என் இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்
உங்கள் திருமண நாளில்
உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக
இருக்க..! என் இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றேன்..! இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்..!

மேலும்