தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes Tamil Status Quotes Tamil Motivational Quotes இந்த “தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. தமிழ் ஸ்டேட்டஸ்Tamil Status QuotesTamil Status தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes என் குணம் என் எதிரில்நிற்பவனின் குணத்தைபொறுத்தது..! வாழ்க்கை என்பது யாதெனில்வாழ வேண்டுமா என்றுசில நேரமும்.. வாழ்ந்தேஆக வேண்டும் என்ற பல நேரமும்சேர்ந்த கலவையே..! சோகம் மட்டும் வாழ்க்கைகிடையாது.. சந்தோஷமாகவேஎந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது..சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடிஇருட்டினால் தான் நம்மால்பல நொடி வெளிச்சத்தில்வாழ முடியும்..! இலக்குகளை குறி வை..இல்லையெனில் கேள்விக்குறிஆகிவிடும் வாழ்க்கை..! நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பிபார்க்கும் அளவிற்குஇருக்க வேண்டுமே தவிர…திருத்தி பார்க்கும் அளவிற்குஇருத்தல் கூடாது..! வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..கோபம் தேவையற்றது அதைதூக்கி எறியுங்கள்.. பயம்மோசமானது அதைஎதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள்இனிமையானவை அதை ரசியுங்கள்..! எதையும் மறக்க முயற்சித்துநிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள் காலம்மாற்றி விடும்..! நீங்கள் பிரச்சனையில் இருக்கும்போது அது தான் முடிவாகஇருக்குமோ என்று எண்ணாதீர்கள்..அது வாழ்க்கையில் ஒருவளைவான இடம் அவ்வளவு தான்..! அழகான வீட்டுக்குள் அன்பானகூட்டுக்குள் அமைதியாய்காத்திருங்கள்.. சிறகடிக்க காலம்வரும் போது ஆனந்தமாகவும்..சுகந்திரமாகவும் பறக்கலாம்..! குறை கூறவே சிலர்காத்துக்கொண்டிருக்கும் உலகம்இது உன்னைப் பற்றி குறை கூறஅவர்கள் உத்தமர்களும் இல்லை..அவர்கள் கூறியதை எண்ணிகவலைப்பட நீ கோழையும்இல்லை..! நாம் இந்த உலகத்தில் தங்கிசெல்வதற்கான வாடகை..மற்றவர் மீது நாம் செலுத்தும்அன்பு மட்டுமே..! ஒருவர் ஏமாற்றுகிறார்..இன்னொருவர் வழிகாட்டுகிறார்..மற்றொருவர் உதவுகிறார்..இந்த வாழ்க்கை தான் எவ்வளவுசுவாரசியமானது..! உனக்கு மேலே உள்ளவனைபார்த்து ஏங்காதே.. தாழ்வுமனப்பாங்கு வரும்..! உனக்குகீழே உள்ளவனை ஏளனமாய்பார்க்காதே.. தலைக்கனம் வரும்..!உன்னை யாரோடும் ஒப்பிடாமல்நீ நீயாக இரு..தன்னம்பிக்கை வரும்..! எப்படி வாழ்வான் பார்க்கலாம்என்பவர்களுக்கு மத்தியில்..இப்படித்தான் வளர்ந்தேன் என்றுவாழ்ந்து காட்டுங்கள்..! உலகில் மிக எளிமையானதுபிறரிடம் குறை காண்பது..உலகிலேயே மிகக் கடினமானதுதன் குறையை தானே உணர்வது..! பாசத்தைக் கொண்டு பல நாள்பயணிக்கலாம்.. நேசத்தைகொண்டு நெடு நாள் பயணிக்கலாம்..ஆனால் வேஷத்தைக் கொண்டுஒரு நாளும் பயணிக்க முடியாது..! நம்மை பற்றி யார் என்னநினைத்தால் நமக்கு என்ன..?நம்மை பற்றி நாம் அறியாததையாஅவர்கள் அறிந்திட போகிறார்கள்..! நிம்மதி என்ற நிழல் உன்னைதொடரும்.. நேர்மை என்றவெளிச்சம் உள்ளவரை..! கயிறு அறுந்த போது தான்பட்டத்துக்கு தெரிந்ததுஉயரம் தனதல்ல என்று..தலைக்கனம் தவிர்..! ஆழம் குறைவோ.. அதிகமோஅடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!சோதனைகள் ஒன்றோ.. பலவோ..செய்ய வேண்டியதுமுயற்சி மட்டுமே..! இது போன்று மேலும் படியுங்கள்.. தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Tamilதமிழ் Quotes | Motivational Quotes in Tamil Tamil QuotesTamil StatusTamil Status Quotesதமிழ் ஸ்டேட்டஸ்தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள்