காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

Sunday Good Morning Quotes In Tamil

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை” காணலாம்.

இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

1.பொய்யான அன்பு காட்டும்
எந்த உறவும் வேண்டாம்..
சண்டை போட்டாலும் கடைசி வரை
உண்மையாக இருக்கும்
உறவு ஒன்று போதும் எனக்கு..!
இனிய காலை வணக்கம்.!

2. எண்ணங்கள் அழகானால் எல்லாமே
அழகாக மாறும்.
இனிய காலை வணக்கம்.!

3. நேரத்திற்கு தகுந்தால் போல் மாறும்
பச்சோந்தி குணம் கொண்ட உறவுகளோடு
ஒட்டி இருப்பதை விட..
தன்னம்பிக்கையோடு தனியாக
நின்று விடலாம்.
இனிய காலை வணக்கம்.!

4. போதுமென்ற மனத்தோடு
மகிழ்ச்சியாக வாழுங்கள்..
அதைத் தவிர வேறு எதுவும்
உங்களுக்கு மகிழ்ச்சியை தராது..
போதும் என்ற மனநிலையே
மனநிறைவைத் தரும்.
இனிய காலை வணக்கம்.!

5. ஆணின் கண்ணீருக்கு மதிப்பு அதிகம்..
அது அடிக்கடி வராது..
பெண்ணின் கண்ணீருக்கு வலி அதிகம்..
அது எல்லோருக்காகவும் வராது.
இனிய காலை வணக்கம்.!

6. ஊன்று கோலாய் இருப்பதை விட..
தூண்டு கோலாய் இருங்கள்..
அதுவே சிறந்த வழிகாட்டுதலாய்
இருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

7. முடிந்ததை செய்கிறேன் என்று
சொல்வதால் பயனில்லை..
தேவையானதை செய்வதில்
வெற்றி பெறவேண்டும்
அதுதான் வெற்றி.
இனிய காலை வணக்கம்.!

8. நமது திட்டம் எந்த அளவுக்கு
வலுவாக இருக்கிறதோ..
அதைப் பொறுத்தே நமது
சாதனையும் இருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

9. திட்டமிடப்படும் மிகப் பெரிய
செயல்களை விட..
உடனுக்குடன் செய்து முடிக்கும்
சிறு செயல்கள் சிறந்தவை.!
இனிய காலை வணக்கம்.!

Sunday Good Morning Quotes In Tamil

10. யாரையும் சார்ந்து வாழனும்னு
நினைக்காதீர்கள்..
மற்றவர்களை விட உயர்ந்து
வாழ வேண்டும் என்று நினையுங்கள்..
அந்த வாழ்க்கைதான் நம்மை
யாரென்று உலகுக்கு அடையாளம் காட்டும்.!
இனிய காலை வணக்கம்.!

11. அமைதி என்பது ஆழ்கடல்
முத்து போன்றது..
அதை எடுப்பது கடினம் எடுத்துவிட்டால்
அப்புறம் எல்லாமே பிரகாசம் தான்.!
இனிய காலை வணக்கம்.!

12. ஒவ்வொரு பிரச்சனையும் ஏதோ
ஒரு தீர்வோடு வருகிறது..
அதற்கு எந்த தீர்வும் இல்லை என்றால்..
அது ஒரு பிரச்சனையே அல்ல.!
இனிய காலை வணக்கம்.!

13. திருப்தி இல்லாதவனுக்கு எது
இருந்தாலும் இல்லைதான்,
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்து..
குறைவாக திருப்தியடைவதே
நிறைவான செல்வம்.!
இனிய காலை வணக்கம்.!

14. உண்மையெனும் வெளிச்சம்
வெளியே தெரியும் வரை..
அனைவரும் உத்தமர்கள் தான்.!
இனிய காலை வணக்கம்.!

15. உழைப்பு அர்த்தத்தையும்
நோக்கத்தையும் கொடுக்கும்..
உழைப்பு இல்லாத வாழ்க்கை
வெறுமையானது.
இனிய காலை வணக்கம்.!

16. எந்த உறவாக இருந்தாலும் எல்லைகள்
அறிந்து கொண்டு தொல்லைகள்
இல்லாமல் தொலைவாகவே இருந்தால்
உறவுகள் எப்போதும் இனிக்கும்.
இனிய காலை வணக்கம்.!

17. ஒரு கவனக் குறைவான வார்த்தை
சர்ச்சையில் முடியும்..
ஒரு கடுமையான வார்த்தை
வாழ்க்கையை முறிக்கும்..
ஒரு கசப்பான வார்த்தை
வெறுப்பை வளர்க்கும் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.!
இனிய காலை வணக்கம்.!

18. நீந்த முடியாத மீனை எப்படி
கடல் அலை கரையில் தள்ளுமோ
அதை போல் தான் விமர்சனம்.
விமர்சனம் தாண்டி உழைக்காத
மனிதன் வெற்றி பெற்றதாக
சரித்திரம் இல்லை.!
இனிய காலை வணக்கம்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இனிய காலை வணக்கம் சனிக்கிழமை

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்